Tamil Comedy #1

😄😄 முழுவதும் படியுங்கள் 😄😄

😅 மோடி, எலிசபெத் ராணி, ரஷ்ய அதிபர் புதின்...... மூவரும் நரகத்திற்கு சென்றனர்.

😅 அங்கு உள்ள பொதுத் தொலைபேசியிலிருந்து நாடுகளுடன் தொடர்பு கொள்ளலாம் என எமதர்மன் உதவி செய்கிறான்.

😅 அதிபர் புதின் அரை மணி நேரம் மாஸ்கோவிற்கு பேசினார். 1000  டாலர் பில் வந்தது. அதற்கான காசோலையை எமதர்மனிடம் வழங்கி சென்றுவிட்டார்...

😅 அடுத்ததாக எலிசபெத் ராணியும் லண்டனுக்கு அரைமணி நேரம் பேசினார். 500 டாலர் என பில் வந்தது. காசோலை கொடுத்து விட்டார்.

😅😅😅 இம்முறை நம்ம ஊர் கதாநாயகன் மோடி. டில்லிக்கு ஒன்றரை மணி நேரம் பேசினார். பில் வந்தது. வெறும் 5 டாலர்கள் மட்டுமே. புதினும், ராணியும் எமதர்மனிடம் குடுமிப்பிடி சண்டை. என்னய்யா இது, எங்களுக்கு அதிக பில் இந்தியாவுக்கு மட்டும் குறைவான பில் என்று. . . .

😅 எமதர்மன் சிரித்துக் கொண்டே சொன்னாராம்.  . . " மோடி இந்திய தேசத்தைக் கடந்த 3 ஆண்டுகளில் நரகமாக மாற்றிவிட்டார். எனவே நரகம் To நரகம் லோக்கல் கால் தான் "

😀😃😄😁😆😅😂🤣😅😆

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்