எச்சரிக்கை அறிவிப்பு
சற்றுமுன்
இலங்கையில் சுனாமி . எச்சரிக்கை அறிவிப்பு
இந்திய சுமித்திரா கடலில் பயங்கரமான ஆழி பேரலை உருவாகி கடல் உள்வாங்கி கொண்டிருக்கிறது.
மேலும் இலங்கையில் பெரும்பான்மையான வீடுகளில் உள்ள கிணற்று நீர் கீழே போய்விட்டது.
இலங்கையில் அனைத்து பகுதியிலும் இருக்கும் மக்கள் உஷாராக இருக்கும் படி அரசு எச்சரிச்ரிக்கை .
நாடு முழுவதும் அபாய நிலை அறிவிப்பு.
இந்தியாவையும் உஷாராக இருக்கும் படி இலங்கை வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை, நாகப்பட்டிணம் , ராமேஸ்வரம், கன்ன்யாகுமரி மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என இலங்கை வானிலை எச்சரிக்கை .
💀💀💀
Comments
Post a Comment