செல்லூர் ராஜு - கதை #1

பழுதடைந்த ஒரு லாரியை,
மற்றொரு லாரி ,கயிறைக் கட்டி இழுத்துச்செல்வதை செல்லூர் ராஜு ,
பார்த்துக்கொண்டே இருந்தார்.

அருகே இருந்த உதவியாளர்,
என்ன சார் ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கீங்க என கேட்டார்.

ஒரு கயிறை கொண்டு போறதுக்கு ,
ரெண்டு லாரியா என செல்லூர் ராஜு ஆச்சர்யத்துடன் கூறிவிட்டு ,மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார் !!!

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்