இன்றைய சிறு காமெடி....#1

📋பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி...

👉 கஸ்தூரி பாய் குறிப்பு - வரைக?

➡️ மாணவன் எழுதுகிறான்.

👉 மாணவன்: இது மிகவும் நீளமான பாய். இதில் நீங்கள் குடும்பத்துடன்
படுத்து உருளளாம்.... பெரலலாம்...

👉 NEXT HEADING👈

➡️ கஸ்தூரிபாயின் வகைகள்:

👉1) கோரைபாய்
👉2) தார்பாய்
👉3) குச்சிப்பாய்
👉4) துணிப்பாய்
👉5) சாக்குப்பாய் est........

➡️ ஆசிரியர் இன்னொரு ஆசிரியரிடம்..

👉 என்னங்க சார் இது கஸ்தூரிபாய் பத்தி எழுதச்சொன்னா கோரைப்பாய், தார்ப்பாய்னு எழுதீருக்கானுங்க?🤔

👉 மற்றொரு ஆசிரியர் சொல்கிறார்..

➡️ அட உங்களுக்காவது பரவாயில்லைங்க எனக்கு...
கஸ்தூரி Boy இல்ல Girl னு ஒரே வார்த்தைல முடிச்சுட்ன்ங்க..😅
👎🏻👨🏻‍⚕👩🏼‍⚕

🌺😀😀😀😀😀😀🌺

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்