இன்றைய தகவல் (12-11-2017)

சிந்தனை சிதறல் 
எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும் கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்.
வாழ்க்கை ஒரு கனவு, உணர்ந்துக்கொள். வாழ்க்கை அழகானது, ரசித்துகொள். வாழ்க்கை போராட்டம், சந்தித்துப்பார். வாழ்க்கை ஒரு கடமை, நிறைவு செய். வாழ்க்கை ஒரு விளையாட்டு, விளையாடிப்பார்.
கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும்…ஆனால் கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்...!கடவுளின் காலடியில் பட்டு துணியாய் இருப்பதை விட ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் கை குட்டையாய் இருக்க விரும்புவோம்.    இந்நாள் இனிய  நாளாக  அமைய வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்