சிந்தனைச் சிதறல்#3
நெருக்கடி நிலையிலும் நிதானம் இழக்காமல் அமைதியாக முடிவெடுப்பது; உற்சாகமான சூழ் நிலையில் சம நிலை இழக்காமல் இருப்பது; யாரையும் திருப்திபடுத்த தனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பது இவையே உண்மையான மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்கள்🌺
தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு மனித சக்தியும் நிற்க முடியாது! எனவே சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்! மனிதநேயம் காப்போம்!👍🏾இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் 💐 (இனிய காலை வணக்கம் 🙏
Comments
Post a Comment