சிந்தனைச் சிதறல்#2
🌹(சிந்தனைச் சிதறல்)🌹
"இறந்தவர்க்கு சிலை வைத்து மாலை இடுவதை விட, இல்லாதவர்க்கு இலை வைத்து உணவு இடுவது மேல்❤🍅முடிந்த வரை முயற்சி செய்வதை விட, முடியும் வரை முயற்சி செய்வதே சிறந்தது🌸 எவருடைய சிந்தனையில் பயம் உள்ளதோ அவருக்கு உயர்ந்த எண்ணங்கள் வருவதில்லை🍀🍀தேவையற்ற பயத்தை விட்டு எதையும் சந்திக்க தயாராகுங்கள் வெற்றி வந்து உங்களை சந்திக்கும்👍🏾இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் 💐
Comments
Post a Comment