குடும்ப காமெடி

உடல் நலமில்லாத கணவனை, மருத்துவரிடம் அழைத்து சென்ற
மனைவியிடம்

டாக்டர் சொன்னார் :

"நல்ல சத்தான காலை உணவை, அன்பாகவும், அமைதியாகவும் கொடுங்கள்.

சுவையான இரவு உணவைப்  பாசத்துடன் கொடுங்கள்.

உங்களின் சாதாரண பிரச்சனைகளை அவரிடம் பேசாதிருங்கள்.

சீரியல் பார்ப்பதை தவிருங்கள்.

புது நகைகள் வேண்டும் என்று அவரை தொல்லை படுத்தாதீர்கள்.

*இப்படி, ஒரு வருடம் செய்தால், உங்கள் கணவர் பிழைத்து கொள்வார்",*

வீட்டுக்கு செல்லும் வழியில் கணவர் கேட்டார் : "டாக்டர், என்ன சொன்னார்?"

அதற்கு மனைவி கூறினாள்

*"பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்...."*😱😜😇😓

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்