VISWASAM TRAILER RELEASE - COUNT DOWN START - விஸ்வாசம்


தல அஜித் குமார் நடிப்பில் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கும் படம் 'விஸ்வாசம்'. இந்த படத்திற்கு தல மற்றும் தளபதி ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து திரையுலக ஆர்வலர்களும் ஆவலுடன் உள்ளனர். இன்று, இந்த திரைப்படத்தின் Trailer வெளியாகலாம் என்று அனைவரும் எதிர்பாத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த திரைபபடம் மதுரை சார்ந்த கிராமத்து கதை என்று Motion Poster மூலம் தெரிகிறது.

உங்கள் கருத்துகளை comment-ல் பதிவிடவும்..
நாங்களும் காத்துக்கொண்டிருகிறோம்.
நன்றி

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்