இது தான் என்னோட "விஸ்வாசம்"
உன் படத்துக்கு நான் ரசிகன் இல்லை உனக்கு நான் ரசிகன்
அதற்கு, அடுத்து தான் உனது படத்துக்கு நான் ரசிகன்
சிறுவயதில் உன்னை யார் என்று எனக்கு தெரியாது
ஏன் என்றால் நான் அப்போது ரசித்தவர்கள் விஜய்,பிரசாந்த்,ரஜினி, விஜயகாந்த் மற்றும் சிலர்.
அனைவரும் கேட்டார்கள் நான் வளர வளர நீ யார் ரசிகன் என்று
கர்வமாக சொல்வேன் "தல ரசிகன்" என்று
நான் மிகவும் ரசித்த உன்னை முதலில் பில்லா-2 ல் தான்
அந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.
அன்றில் இருந்து உனக்கு நான் ரசிகன்
உன் படத்திற்கு ஒருநாள் முதல் காட்சிக்கு வருவேன் என் சொந்த பணத்தில் (என் குடும்பத்தை பார்த்த பிறகு) நீ சொன்னது போல
இது தான் என்னோட "விஸ்வாசம்"
விஸ்வாசம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இப்படிக்கு
உன் ரசிகன்.
Comments
Post a Comment