ADICHITHOOKU - அடிச்சு தூக்கு - விஸ்வாசம் - கெத்து டா எங்க தல!
தல ரசிகர்களுக்கு என் அன்பான வணக்கம்! தல அஜித் குமார் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக உள்ள "விஸ்வாசம்" படத்தின் First Single Lyrical track வெளியாகி பல சாதனைகளை YOUTUBE-ல் படைத்துள்ளது. இது மிகவும் ஒரு நல்ல செய்தி ஆகும். தளபதி ரசிகர்களும் இந்த பாடலை ரசிப்பதாக சிலரது கமெண்ட்களை பதிவிட்டுவுள்ளார். தல ரசிகனாக மிகவும் மகிழுச்சி அளிக்கிறது. தளபதி - உடைய அடுத்த படத்தின் பாடல் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும். அப்போது தான் இந்த போட்டி ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் .
வாழ்த்துக்கள்
"விஸ்வாசம்"
Comments
Post a Comment