MADAN GOWRI - மதன்கெளரி
வணக்கம் . நண்பர்களே! நாம் இன்று மதன்கெளரி சேனலை பற்றி சொல்கிறேன்.. மதன்கெளரி வெகுசிலவருடத்தில்நிறைய YOUTUBEல் அதிக வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளர். அவர்விருதுநகர்-ல் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். பின்பு, ZOHO என்ற நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு YOUTUBE-ல் ஆரம்பித்த சேனல் இன்று ஒரு WIKIPEDIA போன்று உள்ளது. மதன் பேசாத தலைப்புகளே இல்லை என்று தான் கூற வேண்டும். சிலநாட்களுக்குமுன்புதனது 500-வது VIDEO-வைபதிவேற்றினார்.
மதன்- னுக்குஎங்கள்வலைதளத்தின்சார்பாகவாழ்த்திக்கள்
சில பிரபலமான வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ள...
https://www.youtube.com/watch?v=BezUXpQUpUI
https://www.youtube.com/watch?v=YOzUElTGFXs&t=409s
https://www.youtube.com/watch?v=pOrQLh3nW8I&list=PLeEP84ImH_Lse3Ij9oppjtpex3zSLXhk6
https://www.youtube.com/watch?v=B6lWAbp22HM&t=2s
Comments
Post a Comment