கர்மா தொடர்கிறது....

கர்மா தொடர்கிறது....






இன்று வரை விடை தெரியாத பலவித மர்மங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், கர்மா என்பது நாம் செய்த வினையின் பலனாகும். இந்த கர்மா உண்மையா என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. நான் கூற வருவது என்னவென்றால் கர்மா உண்மைதான் என்று தோன்றுகிறது. அது உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் முதலில் உங்களை சுற்றி நடக்கும் செயல்களை முதலில் கவனியுங்கள். உங்கள் பெற்றோர்களை கவினியுங்கள். உங்கள் பெற்றோர் அவர்களின் தாய் மற்றும் தந்தை -யுடன் உள்ளனரா? இல்லை தனியாக உள்ளனரா? அவர்களின் பெற்றோரின் முதுமை காலத்தில் அவர்களுக்கு துணையாக நின்றனரா? இல்லை கைவிட்டனர் ?

நான் கவனித்ததில் இன்று அனைத்தும் நம்மை தொடர்கிறது அது தான் கர்மா..


இப்படிக்கு
உங்கள் ....

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்