GIRIJA RAGHAVAN - சாதிக்கலாம் வாங்க - புத்தகம் விமர்சனம்







வணக்கம்! வாசகர்களே.. இன்று நாம் பார்க்க போகும் புத்தகத்தின் பெயர் "சாதிக்கலாம் வாங்க". இந்த புத்தகத்தினை நான் மதுரை சென்ட்ரல் நூலகத்தில் இந்த புத்தகத்தினை படிப்பதற்க்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த புத்தத்தினை திருமதி.கிரிஜா ராகவன் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தினை பெண்கள் முன்னேற்றத்திற்காக  அவர் எழுதியுள்ளார். இந்த சமூகத்தில் பெண்கள் குடும்பம் என்ற சூழ்நிலையில் மட்டும் வாழ்த்து தனது வாழ்க்கையை முடிக்கின்றனர். எனவே, அவர் சில கதாபாத்திரத்தினை வைத்து நிசஜமான வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறார். என் அன்பான வாசர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அவைவரும் இந்த புத்தத்தினை படித்து பயனடைய வேண்டுகிறேன். (முக்கியமாக பெண்களுக்கு)


ஏதேனும் இருந்தால் கீழே பதிவிடவும்.
நன்றி

 

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்