விஜய் - இன் சர்க்கார் உண்மையல்ல....

விஜய் - இன் சர்க்கார் உண்மையல்ல....


இதை படிப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் எவரினுடைய ரசிகராக இருந்தாலும் சரி..
ஆனால், அனைவரும் கோபம் மட்டும் படுவிங்க..
ஓகே வாங்க கதைக்கு போகலாம் ..


49 பி என்ற ஒரு சட்டம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக எடுக்க பட்ட படம் என்பது மட்டுமே உண்மை. மக்கள் அனைவரும் இதனை ஒரு படமா மட்டும்தான் எடுத்துக்கணும். சீரியஸ் - லம் எடுக்க வேண்டாம். ஒரு நடிகனை நடிகனாக மட்டுமே பார்ப்பது சரி. இது நான் சொன்னது இல்லை. M.ராதா சொன்னது. நீங்க எல்லாரும் கொஞ்சம் கடந்த காலத்திற்கு பொய் பாருங்க கொஞ்சமாவது. அன்று எம்.ஜி.ஆர் என்ன செய்தாரோ அதையேதான் இவர்களும் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர் அன்று அவருடைய படத்தில் நாட்டினுடைய நிலையை தன் படத்தில் விமர்சனம் செய்தார்.  அதன் பின்பு ஆட்சியை பிடித்தார்.
ஆனால் நம் நாட்டில் இன்னும் அதே நிலைதான் உள்ளது. காலத்தினால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அது காலத்திற்கே உரியது. எனவே, நான் சொல்ல வரும் கருது என்ன வென்றால் விஜய்-யின் மீது அன்பு வைத்துள்ள அனைத்து ரசிகர்களும் தங்கள் வேலையை சரியாய் செய்ய வேண்டும். தெளிவா சொல்லணும் னா நீங்க எதாவது ஒரு துறைல எதாவது ஒரு வேலை பார்த்துகிட்டு இருபிங்க. அந்த வேலையை கொஞ்சம் உண்மைய செய்ங்க அவ்வளவுதான். அதன் நீங்க விஜய் யோட இரசிகன செய்ற விஷயம். இல்லனா படத்துக்கு-லாம் போகாதிங்க..
எதுவும் பேசாதிங்க..

எம்.ஜி.ஆர் பற்றி பேசிருந்தேன் இதுல மன்னிக்கணும். இதுல ஒரு தனி மனிதனால மாற்றத கொண்டு வாரது கொஞ்சம் காஷ்டம் தான். எனவே, அனைவரும் அவருக்கு உதவி செய்யணும்

விஜய் அரசியலுக்கு வந்தாலும் வரலேனாலும் நாம உண்மைய இருப்போம்.


நன்றி...

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்