பார்த்தேன்
அன்ணார்ந்து பார்த்தேன் மாடியில் நின்று இரவின் வேளையில் அதன் அழகை ௭ன்னவென்று கூறுவேன்...
அருகினில் பார்த்தேன்
மரங்களும், செடிகளும்
காதால் கேட்டவை பட்சீகளின் சத்தம்...
மனதினில் பார்த்தேன்
நெருப்பாய் இருந்து குஞ்சாய் மாறியது..

Comments
Post a Comment