மனிதன் அல்ல நான்...

இந்த உலகத்தில் அனைத்தும் பொய் என்று தோன்றுகிறது.

அன்று படிப்பவர்கள் அறிவாளிகள் என்று சொன்னார்கள்.
அனால் இன்று அந்த நிலைமை இங்கு இல்லை.
நானும் படித்தேன் ஆம்...
நானும் படித்தேன்
சிறுவயதில் நிறைய கனவுகள்
படித்தால் அனைத்தும் கிடைக்கும் என்று சொல்லி என் பெற்றோர் 
வளர்த்தனர் என்னை..
நானும் படித்தேன்
படித்த பின்புதான தெரிந்தது
இந்த உலகம் தட்டை இல்லை உருண்டை என்று
படித்த பின்புதான தெரிந்தது
இந்த உலகத்தில் நிறைய மனிதர்கள் இருக்கின்றார்
என்னை போல்.
இந்த நம்பிக்கையை புகுத்தியவர் யார்?

தெரியவில்லை
நான் மனிதன் அல்ல
இயந்திரமாக வாழ்கிறேன்

இப்படிக்கு
கார்த்திக்ராஜா

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்