பொம்மை விளையாட்டு

 மனிதன் பிறக்கும்போது - பொம்மை
 போல் தான் உள்ளான். அவனை அனைவரும்
 சின்ன பொம்மை போல் பாவித்து விளையடுகிறன்றனர்.
அந்த பொம்மை எங்கே பிறந்து உள்ளதோ அந்த குல வழக்கப்படி சில சடங்குகளும், வழிமுறைக்களும் கடைபிடிக்கிறனர்.
அந்த பொம்மைக்கு என்ன தெரியும் தன் தாயை தவிர.....
வளர்ந்த பொம்மை அந்தந்த குலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றற்போல் வரும் வருகின்ற பொம்மைக்கும் செய்கிறது,செல்லியும் தருகிறது. கரியில் இருந்து வந்தவன் இறுதில் கரியாய் மாறினான்.
கடைசியில் அதுவும் மீதம் இல்லை...
வந்தவர் சென்றனர்..



இப்படிக்கு
கார்த்திக்ராஜா

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்